Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Timothy 2:3 in Tamil

நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்லபோர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.

Neeyum yesu kiristhuvukku nallaborchaevaganaayth theenganubavi.

Download verse image

2 Timothy 2:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீயும் இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல போர்வீரனாக தீங்கு அனுபவி.
Open Tamil Contemporary Version
கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனைப்போல், என்னுடனேகூட துன்பங்களைத் தாங்கிக்கொள்.
Tamil Easy Reading Version
நாம் அனுபவிக்க நேரும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம். அவற்றை ஒரு உண்மையான போர் வீரனைப்போன்று ஏற்றுக்கொள்வோம்.

2 Timothy 2:3 in English

King James Version (KJV)
Thou therefore endure hardness, as a good soldier of Jesus Christ.
World English Bible (WEB)
You therefore must endure hardship as a good soldier of Christ Jesus.
American Standard Version (ASV)
Suffer hardship with [me], as a good soldier of Christ Jesus.
Bible in Basic English (BBE)
Be ready to do without the comforts of life, as one of the army of Christ Jesus.
Darby Translation (DBY)
Take thy share in suffering as a good soldier of Jesus Christ.
Webster's Bible (WBS)
Thou therefore endure hardness, as a good soldier of Jesus Christ.
Young's Literal Translation (YLT)
thou, therefore, suffer evil as a good soldier of Jesus Christ;

Read in context

  1. 1ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
  2. 2அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ளமனுஷர்களிடத்தில் ஒப்புவி.
  3. 3நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்லபோர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.
  4. 4தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
  5. 5மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
Read all of 2 Timothy 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.