Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Timothy 3:6 in Tamil

பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,

Paavangalaal nirainthu, parpala ichaigalaal izhuppundu,

2 Timothy 3:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு,
Open Tamil Contemporary Version
இப்படிப்பட்டவர்கள்தான் வீடுகளுக்குள் நுழைந்து, மனவுறுதியற்ற பெண்களைத் தம்வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்களோ பாவங்கள் நிறைந்தவர்களாகவும், பலவித தகாத ஆசைகளினால் இழுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும்.

2 Timothy 3:6 in English

King James Version (KJV)
For of this sort are they which creep into houses, and lead captive silly women laden with sins, led away with divers lusts,
World English Bible (WEB)
For some of these are people who creep into houses and take captive gullible women loaded down with sins, led away by various lusts,
American Standard Version (ASV)
For of these are they that creep into houses, and take captive silly women laden with sins, led away by divers lusts,
Bible in Basic English (BBE)
For these are they who go secretly into houses, making prisoners of foolish women, weighted down with sin, turned from the way by their evil desires,
Darby Translation (DBY)
For of these are they who are getting into houses, and leading captive silly women, laden with sins, led by various lusts,
Webster's Bible (WBS)
For of this sort are they who creep into houses, and lead captive silly women laden with sins, led away with divers lusts;
Young's Literal Translation (YLT)
for of these there are those coming into the houses and leading captive the silly women, laden with sins, led away with desires manifold,

Read in context

  1. 4துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
  2. 5தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
  3. 6பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
  4. 7எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
  5. 8யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில் லாதவர்கள்.
Read all of 2 Timothy 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.