3 John 1:13 in Tamil
எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.
Ezhuthavaendiya kaariyangal anaegamundu; aanaal maiyinaalum iraginaalum ezhutha enakku manathillai.
3 John 1:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை.
- Open Tamil Contemporary Version
- உனக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை.
- Tamil Easy Reading Version
- உனக்கு நான் கூற வேண்டிய பல செய்திகள் உள்ளன. ஆனால் எழுதுகோலையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை.
3 John 1:13 in English
- King James Version (KJV)
- I had many things to write, but I will not with ink and pen write unto thee:
- World English Bible (WEB)
- I had many things to write to you, but I am unwilling to write to you with ink and pen;
- American Standard Version (ASV)
- I had many things to write unto thee, but I am unwilling to write [them] to thee with ink and pen:
- Bible in Basic English (BBE)
- I had much to say to you, but it is not my purpose to put it all down with ink and pen:
- Darby Translation (DBY)
- I had many things to write to thee, but I will not with ink and pen write to thee;
- Webster's Bible (WBS)
- I had many things to write, but I will not with ink and pen write to thee:
- Young's Literal Translation (YLT)
- Many things I had to write, but I do not wish through ink and pen to write to thee,
Read in context
- 11பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
- 12தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.
- 13எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.
- 14சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுதுமுகமுகமாய்ப் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.
- 15
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.