Acts 1:26 in Tamil
பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான். அதிகாரம்
Pinpu, avarkalaikkuriththus seettuppottaarkal; seettu maththiyaavin paerukku vizhunthathu; appozhuthu avan pathinoru apposthalarudanae saerththukkollappattaan. athigaaram
Acts 1:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
- Open Tamil Contemporary Version
- அதற்குப் பின்பு, அவர்கள் சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; எனவே, அவன் மற்ற பதினொரு அப்போஸ்தலருடனும் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
- Tamil Easy Reading Version
- பின்னர் அப்போஸ்தலர்கள் அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க சீட்டுகள் எழுதிப் போட்டனர். அதன்படி ஆண்டவர் விரும்பியவராக மத்தியாவை சீட்டுகள் காட்டின. எனவே அவன் மற்ற பதினொருவரோடும் கூட ஓர் அப்போஸ்தலன் ஆனான்.
Acts 1:26 in English
- King James Version (KJV)
- And they gave forth their lots; and the lot fell upon Matthias; and he was numbered with the eleven apostles.
- World English Bible (WEB)
- They drew lots for them, and the lot fell on Matthias; and he was counted with the eleven apostles.
- American Standard Version (ASV)
- And they gave lots for them; and the lot fell upon Matthias; and he was numbered with the eleven apostles.
- Bible in Basic English (BBE)
- And they put it to the decision of chance, and the decision was given for Matthias, and he was numbered with the eleven Apostles.
- Darby Translation (DBY)
- And they gave lots on them, and the lot fell on Matthias, and he was numbered with the eleven apostles.
- Webster's Bible (WBS)
- And they gave forth their lots; and the lot fell upon Matthias; and he was numbered with the eleven apostles.
- Young's Literal Translation (YLT)
- and they gave their lots, and the lot fell upon Matthias, and he was numbered with the eleven apostles.
Read in context
- 24எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்து போன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,
- 25இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்து கொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
- 26பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான். அதிகாரம்
Cross references
- Leviticus 16:8 லேவியராகமம் 16:8அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
- Joshua 18:10 யோசுவா 18:10அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
- Jonah 1:7 யோனா 1:7அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.
- 1 Samuel 14:41–42 1 சாமுவேல் 14:41–42அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தைவிளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின் மேலும் சீட்டு விழுந்தது; ஜனங்களோ தப்பினார்கள். எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.
- 1 Chronicles 24:5 1 நாளாகமம் 24:5எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களைவகுத்தார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- forth · G1325δίδωμι dídōmi
- their · G846αὐτός autós
- lots · G2819κλῆρος klēros
- and · G2532καί kaí
- lot · G2819κλῆρος klēros
- fell · G4098πίπτω píptō
- upon · G1909ἐπί epí
- Matthias · G3159Ματθίας Matthías
- and · G2532καί kaí
- numbered · G4785συγκαταψηφίζω synkatapsēphízō
- with · G3326μετά metá
- eleven · G1733ἕνδεκα héndeka
- apostles · G652ἀπόστολος apóstolos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.