Acts 10:18 in Tamil
பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
Paethuru endru marubaerkonda seemon ingae thangiyirukkiraaraa endru kaettaarkal.
Acts 10:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள், “பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரோ?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.
Acts 10:18 in English
- King James Version (KJV)
- And called, and asked whether Simon, which was surnamed Peter, were lodged there.
- World English Bible (WEB)
- and called and asked whether Simon, who was also called Peter, was lodging there.
- American Standard Version (ASV)
- and called and asked whether Simon, who was surnamed Peter, were lodging there.
- Bible in Basic English (BBE)
- To see if Simon, named Peter, was living there.
- Darby Translation (DBY)
- and having called [some one], they inquired if Simon who was surnamed Peter was lodged there.
- Webster's Bible (WBS)
- And called, and asked whether Simon, who was surnamed Peter, lodged there.
- Young's Literal Translation (YLT)
- and having called, they were asking if Simon, who is surnamed Peter, doth lodge here?
Read in context
- 16மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- 17அப்பொழுது பேதுரு, தான் கண்டதரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளேசந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:
- 18பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
- 19பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
- 20நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ்சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
Cross references
- Acts 10:5–6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:5–6இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி. அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
- Acts 11:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:11உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்கு முன்னே வந்து நின்றார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.