Acts 12:21 in Tamil
குறித்தநாளிலே ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
Kuriththanaalilae aerothu raajavasthiram thariththukkondu, singaasanaththinmael udkaarnthu, avarkalukkup pirasangambanninaan.
Acts 12:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- குறிக்கப்பட்டநாளிலே: ஏரோது ராஜ உடை அணிந்துகொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
- Open Tamil Contemporary Version
- குறித்த நாளில் ஏரோது அரசருக்குரிய உடைகளை உடுத்தி, தனது அரியணையில் அமர்ந்து மக்களுக்கு ஒரு உரையாற்றினான்.
- Tamil Easy Reading Version
- ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான்.
Acts 12:21 in English
- King James Version (KJV)
- And upon a set day Herod, arrayed in royal apparel, sat upon his throne, and made an oration unto them.
- World English Bible (WEB)
- On an appointed day, Herod dressed himself in royal clothing, sat on the throne, and gave a speech to them.
- American Standard Version (ASV)
- And upon a set day Herod arrayed himself in royal apparel, and sat on the throne, and made an oration unto them.
- Bible in Basic English (BBE)
- And on the day which had been fixed, Herod, dressed in his robes and seated in his place, made a public statement to them.
- Darby Translation (DBY)
- And on a set day, clothed in royal apparel and sitting on the elevated seat [of honour], Herod made a public oration to them.
- Webster's Bible (WBS)
- And upon a set day, Herod arrayed in royal apparel, sat upon his throne, and made an oration to them.
- Young's Literal Translation (YLT)
- and on a set day, Herod having arrayed himself in kingly apparel, and having sat down upon the tribunal, was making an oration unto them,
Read in context
- 19ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரனைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப் போய், அங்கே வாசம்பண்ணினான்.
- 20அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து; ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
- 21குறித்தநாளிலே ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
- 22அப்பொழுது ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
- 23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- set · G5002τακτός taktós
- day · G2250ἡμέρα hēméra
- Herod · G2264Ἡρώδης Hērṓdēs
- in · G1746ἐνδύω endýō
- royal · G937βασιλικός basilikós
- apparel · G2066ἐσθής esthḗs
- sat · G2523καθίζω kathízō
- upon · G1909ἐπί epí
- throne · G968βῆμα bēma
- oration · G1215δημηγορέω dēmēgoréō
- unto · G4314πρός prós
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.