Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 12:25 in Tamil

பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள். அதிகாரம்

Parnabaavum savulum tharma oozhiyaththai niraivaetrinabinpu maarku ennum marubaerkonda yovaanaik koottikkondu erusalaemaivittuth thirumbivanthaarkal. athigaaram

Acts 12:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை முடித்தபின்பு மாற்கு என்னும் மறுபெயர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
Open Tamil Contemporary Version
பர்னபாவும், சவுலும் தங்களுடைய ஊழியத்தை முடித்துக்கொண்டு, மாற்கு என அழைக்கப்பட்ட யோவானையும் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றார்கள்.
Tamil Easy Reading Version
எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.

Acts 12:25 in English

King James Version (KJV)
And Barnabas and Saul returned from Jerusalem, when they had fulfilled [their] ministry, and took with them John, whose surname was Mark.
World English Bible (WEB)
Barnabas and Saul returned to Jerusalem when they had fulfilled their service, also taking with them John who was called Mark.
American Standard Version (ASV)
And Barnabas and Saul returned from Jerusalem, when they had fulfilled their ministration, taking with them John whose surname was Mark.
Bible in Basic English (BBE)
And Barnabas and Saul came back from Jerusalem, when their work was ended, taking with them John named Mark.
Darby Translation (DBY)
And Barnabas and Saul returned from Jerusalem, having fulfilled the service [entrusted to them], taking also with them John, surnamed Mark.
Webster's Bible (WBS)
And Barnabas and Saul returned from Jerusalem, when they had fulfilled [their] ministry, and took with them John, whose surname was Mark.
Young's Literal Translation (YLT)
and Barnabas and Saul did turn back out of Jerusalem, having fulfilled the ministration, having taken also with [them] John, who was surnamed Mark.

Read in context

  1. 23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
  2. 24தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
  3. 25பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள். அதிகாரம்
Read all of Acts 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.