Acts 12:8 in Tamil
தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத்தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
Thoothan avanai nokki: un araiyaik katti, un paatharatchaigalaiththoduththukkol endraan. avan anthappadiyae seythaan. thoothan pinnum avanai nokki: un vasthiraththaip porththukkondu en pinnae vaa endraan.
Acts 12:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவனிடம், “உனது உடைகளை உடுத்தி, பாதரட்சையைப் போட்டுக்கொள்” என்றான். பேதுருவும் அப்படியே செய்தான். மேலும் தூதன் அவனிடம், “நீ உனது மேலுடையைப் போர்த்திக்கொண்டு, என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.
- Tamil Easy Reading Version
- தேவதூதன் பேதுருவை நோக்கி, “ஆடைகளை உடுத்து, செருப்புகளை அணிந்துகொள்” என்றான். அவ்வாறே பேதுருவும் செய்தான். பின் தேவ தூதன் “அங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வா” என்றான்.
Acts 12:8 in English
- King James Version (KJV)
- And the angel said unto him, Gird thyself, and bind on thy sandals. And so he did. And he saith unto him, Cast thy garment about thee, and follow me.
- World English Bible (WEB)
- The angel said to him, “Get dressed and put on your sandals.” He did so. He said to him, “Put on your cloak and follow me.”
- American Standard Version (ASV)
- And the angel said unto him, Gird thyself, and bind on thy sandals. And he did so. And he saith unto him, Cast thy garment about thee, and follow me.
- Bible in Basic English (BBE)
- Then the angel said, Put on your shoes and get ready to go. And he did so. And he said, Put your coat round you and come with me.
- Darby Translation (DBY)
- And the angel said to him, Gird thyself, and bind on thy sandals. And he did so. And he says to him, Cast thine upper garment about thee and follow me.
- Webster's Bible (WBS)
- And the angel said to him, Gird thyself, and bind on thy sandals; and so he did. And he saith to him, Cast thy garment about thee, and follow me.
- Young's Literal Translation (YLT)
- The messenger also said to him, 'Gird thyself, and bind on thy sandals;' and he did so; and he saith to him, 'Put thy garment round and be following me;'
Read in context
- 6ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும்கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
- 7அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
- 8தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத்தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
- 9அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
- 10அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப் போய்விட்டான்.
Original words (Greek)
- And · G5037τέ té
- angel · G32ἄγγελος ángelos
- said · G2036ἔπω épō
- unto · G4314πρός prós
- him · G846αὐτός autós
- thyself · G4024περιζώννυμι perizṓnnymi
- and · G2532καί kaí
- on · G5265ὑποδέω hypodéō
- thy · G4675σοῦ soû
- sandals · G4547σανδάλιον sandálion
- And · G1161δέ dé
- so · G3779οὕτω hoútō
- did · G4160ποιέω poiéō
- And · G2532καί kaí
- saith · G3004λέγω légō
- him · G846αὐτός autós
- Cast · G4016περιβάλλω peribállō
- thy · G4675σοῦ soû
- garment · G2440ἱμάτιον himátion
- thee · G4016περιβάλλω peribállō
- and · G2532καί kaí
- follow · G190ἀκολουθέω akolouthéō
- me · G3427μοί moí
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.