Acts 14:25 in Tamil
பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
Perkae ooril vasanaththaip pirasangiththu, aththaliyaa pattanaththirkup ponaarkal.
Acts 14:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் பெர்கே பட்டணத்தில் வார்த்தையைப் பிரசங்கித்த பின்பு, அத்தலியா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர்.
Acts 14:25 in English
- King James Version (KJV)
- And when they had preached the word in Perga, they went down into Attalia:
- World English Bible (WEB)
- When they had spoken the word in Perga, they went down to Attalia.
- American Standard Version (ASV)
- And when they had spoken the word in Perga, they went down to Attalia;
- Bible in Basic English (BBE)
- And, after preaching the word in Perga, they went down to Attalia;
- Darby Translation (DBY)
- and having spoken the word in Perga, they came down to Attalia;
- Webster's Bible (WBS)
- And when they had preached the word in Perga, they went down into Attalia:
- Young's Literal Translation (YLT)
- and having spoken in Perga the word, they went down to Attalia,
Read in context
- 23அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
- 24பின்பு பிசீதியாநாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
- 25பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
- 26அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காகத் தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
- 27அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.