Acts 16:21 in Tamil
ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப்போதிக்கிறார்கள் என்றார்கள்.
Romaraagiya naam aetrukkollavum anusarikkavumthagaatha muraimaigalaippothikkiraarkal endraarkal.
Acts 16:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர்.
- Open Tamil Contemporary Version
- ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.
Acts 16:21 in English
- King James Version (KJV)
- And teach customs, which are not lawful for us to receive, neither to observe, being Romans.
- World English Bible (WEB)
- and advocate customs which it is not lawful for us to accept or to observe, being Romans.”
- American Standard Version (ASV)
- and set forth customs which it is not lawful for us to receive, or to observe, being Romans.
- Bible in Basic English (BBE)
- Teaching rules of living which it is not right for us to have or to keep, being Romans.
- Darby Translation (DBY)
- and announce customs which it is not lawful for us to receive nor practise, being Romans.
- Webster's Bible (WBS)
- And teach customs which are not lawful for us to receive, neither to observe, being Romans.
- Young's Literal Translation (YLT)
- and they proclaim customs that are not lawful for us to receive nor to do, being Romans.'
Read in context
- 19அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.
- 20அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,
- 21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப்போதிக்கிறார்கள் என்றார்கள்.
- 22அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;
- 23அவர்களை அநேக அடி அடித்த பின்பு, சிறைச்சாலையிலே வைத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.
Cross references
- Esther 3:8 எஸ்தர் 3:8அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டுபரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக் கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.
- Acts 26:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:3விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
- Acts 16:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:12அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமானபிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.
- Jeremiah 10:3 எரேமியா 10:3ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிறவாச்சியால் பணிப்படும்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- teach · G2605καταγγέλλω katangéllō
- customs · G1485ἔθος éthos
- which · G3739ὅς hós
- are · G1832ἔξεστι éxesti
- not · G3756οὐ ou
- lawful · G1832ἔξεστι éxesti
- us · G2254ἡμῖν hēmîn
- receive · G3858παραδέχομαι paradéchomai
- neither · G3761οὐδέ oudé
- observe · G4160ποιέω poiéō
- being · G5607ὤν ṓn
- Romans · G4514Ῥωμαῖος Rhōmaîos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.