Acts 16:38 in Tamil
சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,
Saevagar intha vaarththaigalai athigaarigalukku ariviththaarkal. romaraayirukkiraarkalendru avarkal kaettabozhuthu payanthuvanthu,
Acts 16:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காவலர்கள் இந்த வார்த்தைகளைச் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் ரோமர்கள் என்று அதிகாரிகள் கேட்டபொழுது பயந்துவந்து,
- Open Tamil Contemporary Version
- அந்த அதிகாரிகள், இதைத் தலைமை நீதிபதிகளுக்கு அறிவித்தார்கள். பவுலும் சீலாவும் ரோம குடிமக்கள் எனக் கேள்விப்பட்டபோது, அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பவுல் கூறியவற்றை வீரர்கள் தலைவர்களுக்குக் கூறினர். பவுலும் சீலாவும் ரோம மக்கள் என்பதைத் தலைவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் பயந்தார்கள்.
Acts 16:38 in English
- King James Version (KJV)
- And the serjeants told these words unto the magistrates: and they feared, when they heard that they were Romans.
- World English Bible (WEB)
- The sergeants reported these words to the magistrates, and they were afraid when they heard that they were Romans,
- American Standard Version (ASV)
- And the serjeants reported these words unto the magistrates: and they feared when they heard that they were Romans;
- Bible in Basic English (BBE)
- And the police gave an account of these words to the authorities, and they were full of fear on hearing that they were Romans;
- Darby Translation (DBY)
- And the lictors reported these words to the praetors. And they were afraid when they heard they were Romans.
- Webster's Bible (WBS)
- And the sergeants told these words to the magistrates: and they feared when they heard that they were Romans.
- Young's Literal Translation (YLT)
- And the rod-bearers told to the magistrates these sayings, and they were afraid, having heard that they are Romans,
Read in context
- 36சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களைவிடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான்.
- 37அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார் களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான்.
- 38சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,
- 39அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.
- 40அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.
Cross references
- Acts 22:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:29அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
- Matthew 21:46 மத்தேயு 21:46அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
- Matthew 14:5 மத்தேயு 14:5ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- serjeants · G4465ῥαβδοῦχος rhabdoûchos
- told · G312ἀναγγέλλω anangéllō
- these · G5023ταῦτα taûta
- words · G4487ῥῆμα rhēma
- magistrates · G4755στρατηγός stratēgós
- and · G2532καί kaí
- feared · G5399φοβέω phobéō
- heard · G191ἀκούω akoúō
- that · G3754ὅτι hóti
- were · G1526εἰσί eisí
- Romans · G4514Ῥωμαῖος Rhōmaîos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.