Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 17:14 in Tamil

உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.

Udanae sagotharar pavulais samuththiravazhiyaayp poga anuppivittaarkal. seelaavum theemoththaeyum angae thangiyirunthaarkal.

Download verse image

Acts 17:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
உடனே சகோதரர்கள் பவுலைக் கடல்வழியாக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கியிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
உடனே சகோதரர் பவுலை கடற்கரையோரப் பகுதிக்கு அனுப்பினார்கள். ஆனால் சீலாவும் தீமோத்தேயுவுமோ பெரோயாவில் தங்கியிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர்.

Acts 17:14 in English

King James Version (KJV)
And then immediately the brethren sent away Paul to go as it were to the sea: but Silas and Timotheus abode there still.
World English Bible (WEB)
Then the brothers immediately sent out Paul to go as far as to the sea, and Silas and Timothy still stayed there.
American Standard Version (ASV)
And then immediately the brethren sent forth Paul to go as far as to the sea: and Silas and Timothy abode there still.
Bible in Basic English (BBE)
So the brothers sent Paul straight away to the sea: but Silas and Timothy kept there still.
Darby Translation (DBY)
And then immediately the brethren sent away Paul to go as to the sea; but Silas and Timotheus abode there.
Webster's Bible (WBS)
And then immediately the brethren sent away Paul, to go as it were to the sea: but Silas and Timothy abode there still.
Young's Literal Translation (YLT)
and then immediately the brethren sent forth Paul, to go on as it were to the sea, but both Silas and Timothy were remaining there.

Read in context

  1. 12அதனால் அவர்களில் அநேகம்பேரும்கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள்.
  2. 13பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுதிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள்.
  3. 14உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.
  4. 15பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்: அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போனார்கள்.
  5. 16அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு , தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,
Read all of Acts 17

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.