Acts 17:21 in Tamil
அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
Antha aththaenae pattanaththaarellaarum, angae thangugira anniyarum, navamaana kaariyangalais sollugirathilum kaedkirathilumaeyozhiya vaerondrilum pozhuthubokkugirathillai.
Acts 17:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த அத்தேனே பட்டணத்து மக்கள், அங்கே தங்குகிற வெளிமக்கள் எல்லோரும், வினோதமான காரியங்களைச் சொல்லுவதிலும் கேட்பதிலுமே தங்களுடைய நேரத்தைச் செலவழித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு வாழுகின்ற வேறு நாட்டவர்களும், வேலை ஒன்றும் செய்யாமல், ஏதாவது புதிதான சிந்தனைகளைக் கேட்பதிலும், சொல்வதிலுமே தங்களுடைய நேரத்தைக் கழிப்பவர்கள்.
- Tamil Easy Reading Version
- (அத்தேனேயின் மக்கள் அனைவரும் அங்கே வாழ்ந்துகொண்டிருந்த பிற நாட்டு மக்களும் இந்தப் புத்தம்புதிய கருத்துக்களைப் பற்றிப் பேசிப் பேசியே பொழுதைக் கழித்தனர்.)
Acts 17:21 in English
- King James Version (KJV)
- (For all the Athenians and strangers which were there spent their time in nothing else, but either to tell, or to hear some new thing.)
- World English Bible (WEB)
- Now all the Athenians and the strangers living there spent their time in nothing else, but either to tell or to hear some new thing.
- American Standard Version (ASV)
- (Now all the Athenians and the strangers sojourning there spent their time in nothing else, but either to tell or to hear some new thing.)
- Bible in Basic English (BBE)
- (Now all the Athenians and the men from other lands who come there were giving all their time to talking or hearing of anything new.)
- Darby Translation (DBY)
- Now all [the] Athenians and the strangers sojourning there spent their time in nothing else than to tell and to hear the news.
- Webster's Bible (WBS)
- (For all the Athenians and strangers who were there, spent their time in nothing else, but either to tell, or to hear some new thing.)
- Young's Literal Translation (YLT)
- and all Athenians, and the strangers sojourning, for nothing else were at leisure but to say something, and to hear some newer thing.
Read in context
- 19அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?
- 20நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறியமனதாயிருக்கிறோம் என்றார்கள்.
- 21அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
- 22அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
- 23எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாததேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
Cross references
- 2 Timothy 2:16–17 2 தீமோத்தேயு 2:16–17சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
- Ephesians 5:16 எபேசியர் 5:16நாட்கள் பொல்லாதவைகளானதால்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
- Colossians 4:5 கொலோசெயர் 4:5புறம்பேயிருக்கிறவர்களுக்குமுன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
- 2 Thessalonians 3:11–12 2 தெசலோனிக்கேயர் 3:11–12உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
- 1 Timothy 5:13 1 தீமோத்தேயு 5:13அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய்மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும்வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
Original words (Greek)
- For · G1161δέ dé
- all · G3956πᾶς pâs
- Athenians · G117Ἀθηναῖος Athēnaîos
- and · G2532καί kaí
- strangers · G3581ξένος xénos
- which · G3588ὁ ho
- there · G1927ἐπιδημέω epidēméō
- time · G2119εὐκαιρέω eukairéō
- in · G1519εἰς eis
- nothing · G3762οὐδείς oudeís
- else · G2087ἕτερος héteros
- either · G2228ἤ ḗ
- tell · G3004λέγω légō
- or · G2532καί kaí
- hear · G191ἀκούω akoúō
- some · G5100τὶς tìs
- thing · G2537καινός kainós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.