Acts 19:14 in Tamil
பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழு பேர் இப்படிச் செய்தார்கள்.
Pirathaana aasaarinaagiya skaevaa ennum or yoothanudaiya kumaarar aezhu paer ippadis seythaarkal.
Acts 19:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர்கள் ஏழுபேர் இப்படிச்செய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- யூத பிரதான ஆசாரியனான ஸ்கேவாவின் ஏழு மகன்களே, இவ்வாறு செய்தார்கள்.
Acts 19:14 in English
- King James Version (KJV)
- And there were seven sons of [one] Sceva, a Jew, [and] chief of the priests, which did so.
- World English Bible (WEB)
- There were seven sons of one Sceva, a Jewish chief priest, who did this.
- American Standard Version (ASV)
- And there were seven sons of one Sceva, a Jew, a chief priest, who did this.
- Bible in Basic English (BBE)
- And there were seven sons of a man named Sceva, a Jew and a chief priest, who did this.
- Darby Translation (DBY)
- And there were certain [men], seven sons of Sceva, Jewish high priest, who were doing this.
- Webster's Bible (WBS)
- And there were seven sons of [one] Sceva a Jew, [and] chief of the priests, who did so.
- Young's Literal Translation (YLT)
- and there were certain — seven sons of Sceva, a Jew, a chief priest — who are doing this thing;
Read in context
- 12அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன.
- 13அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
- 14பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழு பேர் இப்படிச் செய்தார்கள்.
- 15பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
- 16பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம் பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.