Acts 19:36 in Tamil
இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்கவேண்டும்.
Ithu ethirpaesappadaatha kaariyamaagaiyaal, neengal ondrum patharicheyyaamal amarnthirukkavaendum.
Acts 19:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதை எவரும் மறுக்கமுடியாத காரியமாகையால், நீங்கள் பதற்றங்கொண்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- இவை மறுக்கமுடியாத உண்மைகளாய் இருப்பதனால், நீங்கள் முன்யோசனையின்றி எதையுமே செய்யாமல், அமைதியாய் இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- இவற்றை யாரும் மறுக்க முடியாது. எனவே நீங்கள் அமைதியாக இருங்கள். முரட்டுத்தனமாக எதையும் செய்யாதீர்கள்
Acts 19:36 in English
- King James Version (KJV)
- Seeing then that these things cannot be spoken against, ye ought to be quiet, and to do nothing rashly.
- World English Bible (WEB)
- Seeing then that these things can’t be denied, you ought to be quiet and to do nothing rash.
- American Standard Version (ASV)
- Seeing then that these things cannot be gainsaid, ye ought to be quiet, and to do nothing rash.
- Bible in Basic English (BBE)
- So then, because these things may not be doubted, it would be better for you to be quiet, and do nothing unwise.
- Darby Translation (DBY)
- These things therefore being undeniable, it is necessary that ye should be calm and do nothing headlong.
- Webster's Bible (WBS)
- Seeing then that these things cannot be contradicted, ye ought to be quiet, and to do nothing rashly.
- Young's Literal Translation (YLT)
- these things, then, not being to be gainsaid, it is necessary for you to be quiet, and to do nothing rashly.
Read in context
- 34அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணிநேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
- 35பட்டணத்துச் சம்பிரதியானவன்ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகியதியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்தசிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
- 36இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்கவேண்டும்.
- 37இந்த மனுஷரை இங்கே கொண்டு வந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல.
- 38தெமேத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.
Cross references
- Proverbs 14:29 நீதிமொழிகள் 14:29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தைவிளங்கப்பண்ணுகிறான்.
- Proverbs 25:8 நீதிமொழிகள் 25:8வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
- Acts 5:35–39 அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:35–39சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப்பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். அவர்களுக்குப்பின்பு, குடிமதிப்பின்நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள். இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம். தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க்காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
Original words (Greek)
- Seeing · G5607ὤν ṓn
- that · G3767οὖν oûn
- things · G5130τούτων toútōn
- against · G368ἀναντίῤῥητος anantírrhētos
- ye · G5209ὑμᾶς hymâs
- ought · G1163δεῖ deî
- be · G5225ὑπάρχω hypárchō
- quiet · G2687καταστέλλω katastéllō
- and · G2532καί kaí
- do · G4238πράσσω prássō
- nothing · G3367μηδείς mēdeís
- rashly · G4312προπετής propetḗs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.