Acts 19:39 in Tamil
நீங்கள் வேறெ யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும்.
Neengal vaere yaathoru kaariyaththaikkuriththu visaarikkavaendiyathaanaal, athu niyaayasangaththilae theerkkappadum.
Acts 19:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் வேறு எந்தவொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டுமானால், அதை சட்டப்படிக் கூடுகின்ற சபையில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.
- Open Tamil Contemporary Version
- இதைவிட வேறு ஏதாவது உங்களுக்கிருந்தால், அது சட்ட மன்றம் கூடியே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
- Tamil Easy Reading Version
- “நீங்கள் பேசவேண்டியது வேறு ஏதேனும் உள்ளதா? அப்படியானால் மக்களின் நகரமன்றம் நமக்கிருக்கிறது. அங்கு முடிவெடுக்கலாம்.
Acts 19:39 in English
- King James Version (KJV)
- But if ye enquire any thing concerning other matters, it shall be determined in a lawful assembly.
- World English Bible (WEB)
- But if you seek anything about other matters, it will be settled in the regular assembly.
- American Standard Version (ASV)
- But if ye seek anything about other matters, it shall be settled in the regular assembly.
- Bible in Basic English (BBE)
- But if any other business is in question, let it be taken up in the regular meeting.
- Darby Translation (DBY)
- But if ye inquire anything concerning other matters, it will be settled in the regular assembly.
- Webster's Bible (WBS)
- But if ye inquire any thing concerning other matters, it shall be determined in a lawful assembly.
- Young's Literal Translation (YLT)
- 'And if ye seek after anything concerning other matters, in the legal assembly it shall be determined;
Read in context
- 37இந்த மனுஷரை இங்கே கொண்டு வந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல.
- 38தெமேத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.
- 39நீங்கள் வேறெ யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும்.
- 40இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவுசொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி,
- 41பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான். அதிகாரம்
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.