Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 19:7 in Tamil

அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டுபேராயிருந்தார்கள்.

Antha manusharellaarum aerakkuraiyap pannirandubaeraayirunthaarkal.

Download verse image

Acts 19:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த மனிதர்கள் ஏறக்குறைய பன்னிரண்டுபேராக இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அங்கே ஏறக்குறைய, பன்னிரண்டு பேர் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.

Acts 19:7 in English

King James Version (KJV)
And all the men were about twelve.
World English Bible (WEB)
They were about twelve men in all.
American Standard Version (ASV)
And they were in all about twelve men.
Bible in Basic English (BBE)
And there were about twelve of these men.
Darby Translation (DBY)
And all the men were about twelve.
Webster's Bible (WBS)
And all the men were about twelve.
Young's Literal Translation (YLT)
and all the men were, as it were, twelve.

Read in context

  1. 5அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலேஞானஸ்நானம் பெற்றார்கள்.
  2. 6அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்கதரிசனஞ் சொன்னார்கள்.
  3. 7அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டுபேராயிருந்தார்கள்.
  4. 8பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.
  5. 9சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான்.
Read all of Acts 19

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.