Acts 20:11 in Tamil
பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப்புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.
Pinpu aerippoy, appam pittuppusiththu, vidiyarkaalamalavum vegunaeram paesikkondirunthu, pinpu purappattaan.
Acts 20:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.
- Open Tamil Contemporary Version
- பின்பு அவன் மேல்மாடிக்குத் திரும்பவும் போய், விசுவாசிகளுடன் அப்பம் பிட்டு சாப்பிட்டான். அவன் விடியும்வரை அவர்களோடு கலந்துரையாடிவிட்டு, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப் போனான்.
- Tamil Easy Reading Version
- பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான்.
Acts 20:11 in English
- King James Version (KJV)
- When he therefore was come up again, and had broken bread, and eaten, and talked a long while, even till break of day, so he departed.
- World English Bible (WEB)
- When he had gone up, had broken bread and eaten, and had talked with them a long while, even until break of day, he departed.
- American Standard Version (ASV)
- And when he was gone up, and had broken the bread, and eaten, and had talked with them a long while, even till break of day, so he departed.
- Bible in Basic English (BBE)
- And when he had gone up, and had taken the broken bread, he went on talking to them for a long time, even till dawn, and then he went away.
- Darby Translation (DBY)
- And having gone up, and having broken the bread, and eaten, and having long spoken until daybreak, so he went away.
- Webster's Bible (WBS)
- When he had come up again, and had broken bread, and eaten, and discoursed a long while, even till break of day, so he departed.
- Young's Literal Translation (YLT)
- and having come up, and having broken bread, and having tasted, for a long time also having talked — till daylight, so he went forth,
Read in context
- 9அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.
- 10உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.
- 11பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப்புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.
- 12அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
- 13பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன்திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.
Cross references
- Acts 20:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:7வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
- Acts 20:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:9அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.
Original words (Greek)
- When · G1161δέ dé
- again · G305ἀναβαίνω anabaínō
- and · G2532καί kaí
- broken · G2806κλάω kláō
- bread · G740ἄρτος ártos
- and · G2532καί kaí
- eaten · G1089γεύομαι geúomai
- and · G5037τέ té
- talked · G3656ὁμιλέω homiléō
- a · G1909ἐπί epí
- while · G2425ἱκανός hikanós
- till · G891ἄχρι áchri
- day · G827αὐγή augḗ
- so · G3779οὕτω hoútō
- departed · G1831ἐξέρχομαι exérchomai
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.