Acts 20:34 in Tamil
நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
Neengal arinthirukkirabadi, enakkum ennudanaegooda irunthavarkalukkum vaendiyavaigalukkaaga inthak kaigalae vaelaiseythathu.
Acts 20:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது.
- Open Tamil Contemporary Version
- என்னுடைய தேவைகளுக்காகவும், என்னுடன் இருந்தவர்களின் தேவைகளுக்காகவும், என் கைகளினாலேயே வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
- Tamil Easy Reading Version
- எனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும், என்னோடிருந்த மக்களின் தேவைகளுக்காகவும் எனது கைகளைக் கொண்டே நான் எப்போதும் உழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
Acts 20:34 in English
- King James Version (KJV)
- Yea, ye yourselves know, that these hands have ministered unto my necessities, and to them that were with me.
- World English Bible (WEB)
- You yourselves know that these hands served my necessities, and those who were with me.
- American Standard Version (ASV)
- Ye yourselves know that these hands ministered unto my necessities, and to them that were with me.
- Bible in Basic English (BBE)
- You yourselves have seen that with these hands I got what was necessary for me and those who were with me.
- Darby Translation (DBY)
- Yourselves know that these hands have ministered to my wants, and to those who were with me.
- Webster's Bible (WBS)
- And ye yourselves know, that these hands have ministered to my necessities, and to them that were with me.
- Young's Literal Translation (YLT)
- and ye yourselves know that to my necessities, and to those who were with me, minister did these hands;
Read in context
- 32இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
- 33ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும்நான் இச்சிக்கவில்லை.
- 34நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
- 35இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
- 36இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.
Cross references
- Acts 18:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:3அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான்.
- 1 Corinthians 4:12 1 கொரிந்தியர் 4:12எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
- 2 Thessalonians 3:8–9 2 தெசலோனிக்கேயர் 3:8–9ஒருவனிடத்திலும் இலவசமாய்ச்சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச்செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.
- 1 Thessalonians 2:9 1 தெசலோனிக்கேயர் 2:9சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
- Acts 19:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:22தனக்கு உதவிசெய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் ஏரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னுஞ் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான்.
Original words (Greek)
- Yea · G1161δέ dé
- ye · G1097γινώσκω ginṓskō
- yourselves · G846αὐτός autós
- know · G1097γινώσκω ginṓskō
- that · G3754ὅτι hóti
- these · G3778οὗτος hoûtos
- hands · G5495χείρ cheír
- ministered · G5256ὑπηρετέω hypēretéō
- my · G3450μοῦ moû
- necessities · G5532χρεία chreía
- and · G2532καί kaí
- them · G3588ὁ ho
- were · G5607ὤν ṓn
- with · G3326μετά metá
- me · G1700ἐμοῦ emoû
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.