Acts 21:12 in Tamil
இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
Ivaigalai naangal kaettabozhuthu, erusalaemukkup pogavaendaamendru, naangalum avvidaththaarum avanai vaendikkondom.
Acts 21:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதைக் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அங்கே இருந்தவர்களும் பவுலை வேண்டிக் கேட்டுக்கொண்டோம்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
- Tamil Easy Reading Version
- நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம்.
Acts 21:12 in English
- King James Version (KJV)
- And when we heard these things, both we, and they of that place, besought him not to go up to Jerusalem.
- World English Bible (WEB)
- When we heard these things, both we and the people of that place begged him not to go up to Jerusalem.
- American Standard Version (ASV)
- And when we heard these things, both we and they of that place besought him not to go up to Jerusalem.
- Bible in Basic English (BBE)
- And hearing these things, we and those who were living in that place made request to him not to go to Jerusalem.
- Darby Translation (DBY)
- And when we heard these things, both we and those of the place besought [him] not to go up to Jerusalem.
- Webster's Bible (WBS)
- And when we heard these things, both we, and they of that place, besought him not to go up to Jerusalem.
- Young's Literal Translation (YLT)
- And when we heard these things, we called upon [him] — both we, and those of that place — not to go up to Jerusalem,
Read in context
- 10நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
- 11அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
- 12இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
- 13அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
- 14அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.
Cross references
- Matthew 16:21–23 மத்தேயு 16:21–23அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
- Acts 20:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:22இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.
- Acts 21:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:4அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டு பிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- when · G5613ὡς hōs
- heard · G191ἀκούω akoúō
- things · G5023ταῦτα taûta
- both · G5037τέ té
- we · G2249ἡμεῖς hēmeîs
- and · G2532καί kaí
- they · G3588ὁ ho
- place · G1786ἐντόπιος entópios
- besought · G3870παρακαλέω parakaléō
- him · G846αὐτός autós
- not · G3361μή mḗ
- to · G1519εἰς eis
- up · G305ἀναβαίνω anabaínō
- Jerusalem · G2419Ἱερουσαλήμ Hierousalḗm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.