Acts 22:19 in Tamil
அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களைநான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்,
Atharku naan: aandavarae, ummidaththil visuvaasamaayirukkiravarkalainaan kaavalil vaiththu jebaaalayangalilae adiththathaiyum,
Acts 22:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,
- Open Tamil Contemporary Version
- “அப்பொழுது நான், ‘கர்த்தாவே, நான் ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போய், உம்மில் விசுவாசமாய் இருந்தவர்களைச் சிறையிலிட்டு அடித்தது இவர்களுக்குத் தெரியுமே.
- Tamil Easy Reading Version
- “நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன்.
Acts 22:19 in English
- King James Version (KJV)
- And I said, Lord, they know that I imprisoned and beat in every synagogue them that believed on thee:
- World English Bible (WEB)
- I said, ‘Lord, they themselves know that I imprisoned and beat in every synagogue those who believed in you.
- American Standard Version (ASV)
- And I said, Lord, they themselves know that I imprisoned and beat in every synagogue them that believed on thee:
- Bible in Basic English (BBE)
- And I said, Lord, they themselves have knowledge that I went through the Synagogues putting in prison and whipping all those who had faith in you:
- Darby Translation (DBY)
- And I said, Lord, they themselves know that I was imprisoning and beating in every synagogue those that believe on thee;
- Webster's Bible (WBS)
- And I said, Lord, they know that I imprisoned, and beat in every synagogue them that believed on thee:
- Young's Literal Translation (YLT)
- and I said, Lord, they — they know that I was imprisoning and was scourging in every synagogue those believing on thee;
Read in context
- 17பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
- 18அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
- 19அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களைநான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்,
- 20உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
- 21அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாயப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
Cross references
- Acts 22:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:4நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.
- Matthew 10:17 மத்தேயு 10:17மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
- Acts 8:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.
- Acts 9:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்;
- Acts 26:9–12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9–12முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியபட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது,
Original words (Greek)
- I · G2504κἀγώ kagṓ
- said · G2036ἔπω épō
- Lord · G2962κύριος kýrios
- they · G846αὐτός autós
- know · G1987ἐπίσταμαι epístamai
- that · G3754ὅτι hóti
- I · G1473ἐγώ egṓ
- imprisoned · G5439φυλακίζω phylakízō
- and · G2532καί kaí
- beat · G1194δέρω dérō
- every · G2596κατά katá
- synagogue · G4864συναγωγή synagōgḗ
- that · G3588ὁ ho
- believed · G4100πιστεύω pisteúō
- on · G1909ἐπί epí
- thee · G4571σέ sé
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.