Acts 22:2 in Tamil
அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:
Avan ebireyubaashaiyilae thangaludanae paesugirathai avarkal kaettabozhuthu, athiga amaithalaayirunthaarkal. appozhuthu avan:
Acts 22:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்:
- Open Tamil Contemporary Version
- அவன் தங்களுடன் எபிரெய மொழியில் பேசுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாயிருந்தார்கள். அப்பொழுது பவுல் சொன்னதாவது:
- Tamil Easy Reading Version
- பவுல் யூத மொழியில் பேசுவதை யூதர்கள் கேட்டார்கள். எனவே அவர்கள் மேலும் அமைதியாயினர். பவுல்,
Acts 22:2 in English
- King James Version (KJV)
- (And when they heard that he spake in the Hebrew tongue to them, they kept the more silence: and he saith,)
- World English Bible (WEB)
- When they heard that he spoke to them in the Hebrew language, they were even more quiet. He said,
- American Standard Version (ASV)
- And when they heard that he spake unto them in the Hebrew language, they were the more quiet: and he saith,
- Bible in Basic English (BBE)
- And, hearing him talking in the Hebrew language, they became the more quiet, and he said,
- Darby Translation (DBY)
- And hearing that he addressed them in the Hebrew tongue, they kept the more quiet; and he says,
- Webster's Bible (WBS)
- (And when they heard that he spoke to them in the Hebrew language, they kept the more silence: and he saith,)
- Young's Literal Translation (YLT)
- and they having heard that in the Hebrew dialect he was speaking to them, gave the more silence, and he saith, —
Read in context
- 1சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.
- 2அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:
- 3நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ளதர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேனின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
- 4நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.