Acts 23:28 in Tamil
அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன்.
Avarkal ivanmael saattina kutraththai naan ariyavaendumendru ivanai avarkal aalosanais sangaththukkumun kondubonaen.
Acts 23:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குமுன் கொண்டுபோனேன்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இவனைக் குற்றம் சாட்டுவது ஏன் என்று அறிய விரும்பி, நான் இவனை அவர்களுடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தேன்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன்.
Acts 23:28 in English
- King James Version (KJV)
- And when I would have known the cause wherefore they accused him, I brought him forth into their council:
- World English Bible (WEB)
- Desiring to know the cause why they accused him, I brought him down to their council.
- American Standard Version (ASV)
- And desiring to know the cause wherefore they accused him, I brought him down unto their council:
- Bible in Basic English (BBE)
- And, desiring to get at the reason for their attack on him, I took him down to their Sanhedrin:
- Darby Translation (DBY)
- And desiring to know the charge on which they accused him, I brought him down to their council;
- Webster's Bible (WBS)
- And when I would have known the cause for which they accused him, I brought him forth into their council:
- Young's Literal Translation (YLT)
- and, intending to know the cause for which they were accusing him, I brought him down to their sanhedrim,
Read in context
- 26கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:
- 27இந்த மனுஷனை யூதர் பிடித்துக் கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடேகூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.
- 28அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன்.
- 29இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன்.
- 30யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான்.
Cross references
Original words (Greek)
- And · G1161δέ dé
- would · G1014βούλομαι boúlomai
- known · G1097γινώσκω ginṓskō
- cause · G156αἰτία aitía
- wherefore · G3739ὅς hós
- accused · G1458ἐγκαλέω enkaléō
- him · G846αὐτός autós
- brought · G2609κατάγω katágō
- him · G846αὐτός autós
- forth · G2609κατάγω katágō
- into · G1519εἰς eis
- their · G846αὐτός autós
- council · G4892συνέδριον synédrion
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.