Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 25:4 in Tamil

அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.

Atharkup pesthu pirathiyuththaramaaga: pavulais sesariyaavilae kaavalpanniyirukkirathae; naanum seekkiramaaga angae pogiraen.

Download verse image

Acts 25:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலை செசரியாவிலே காவல் செய்யப்பட்டிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.
Open Tamil Contemporary Version
பெஸ்து அவர்களுக்குப் பதிலாக, “பவுல் செசரியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கிறான். நானும் சீக்கிரமாய் அங்கே போகிறேன்.
Tamil Easy Reading Version
ஆனால் பெஸ்து, “இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன்.

Acts 25:4 in English

King James Version (KJV)
But Festus answered, that Paul should be kept at Cæsarea, and that he himself would depart shortly [thither].
World English Bible (WEB)
However Festus answered that Paul should be kept in custody at Caesarea, and that he himself was about to depart shortly.
American Standard Version (ASV)
Howbeit Festus answered, that Paul was kept in charge at Cæsarea, and that he himself was about to depart [thither] shortly.
Bible in Basic English (BBE)
But Festus, in answer, said that Paul was being kept in prison at Caesarea, and that in a short time he himself was going there.
Darby Translation (DBY)
Festus therefore answered that Paul should be kept at Caesarea, and that he himself was about to set out shortly.
Webster's Bible (WBS)
But Festus answered, that Paul should be kept at Cesarea, and that he himself would depart shortly [thither] .
Young's Literal Translation (YLT)
Then, indeed, Festus answered that Paul is kept in Caesarea, and himself is about speedily to go on thither,

Read in context

  1. 2அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி,
  2. 3அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.
  3. 4அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.
  4. 5ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்.
  5. 6அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்புசெசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
Read all of Acts 25

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.