Acts 26:4 in Tamil
நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள்.
Naan en siruvayathumutharkondu, erusalaemilae en janaththaarukkullae irunthabadiyaal, aathimuthal naan nadantha nadakkaiyai yootharellaarum arinthirukkiraarkal.
Acts 26:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆரம்பமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.
- Open Tamil Contemporary Version
- “நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்து, என் வாழ்க்கையின் ஆரம்பத்தில் என் நாட்டிலும், பின்பு எருசலேமிலும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதை எல்லா யூதரும் அறிவார்கள்.
- Tamil Easy Reading Version
- “எனது முழு வாழ்க்கையைக் குறித்து எல்லா யூதர்களும் அறிந்திருக்கிறார்கள். முதலில் எனது சொந்த நாட்டில் நான் வாழ்ந்த வகையையும், பின்னர் எருசலேமில் வாழ்ந்த வகையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
Acts 26:4 in English
- King James Version (KJV)
- My manner of life from my youth, which was at the first among mine own nation at Jerusalem, know all the Jews;
- World English Bible (WEB)
- “Indeed, all the Jews know my way of life from my youth up, which was from the beginning among my own nation and at Jerusalem;
- American Standard Version (ASV)
- My manner of life then from my youth up, which was from the beginning among mine own nation and at Jerusalem, know all the Jews;
- Bible in Basic English (BBE)
- All the Jews have knowledge of my way of life from my early years, as it was from the start among my nation, and at Jerusalem;
- Darby Translation (DBY)
- My manner of life then from my youth, which from its commencement was passed among my nation in Jerusalem, know all the Jews,
- Webster's Bible (WBS)
- My manner of life from my youth, which was at the first among my own nation at Jerusalem, know all the Jews,
- Young's Literal Translation (YLT)
- 'The manner of my life then, indeed, from youth — which from the beginning was among my nation, in Jerusalem — know do all the Jews,
Read in context
- 2அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.
- 3விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
- 4நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள்.
- 5நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம்.
- 6தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்.
Cross references
- Galatians 1:13 கலாத்தியர் 1:13நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக்கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
- Philippians 3:5 பிலிப்பியர் 3:5நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
- 2 Timothy 3:10 2 தீமோத்தேயு 3:10நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,
- Acts 22:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ளதர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேனின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
Original words (Greek)
- My · G3450μοῦ moû
- life · G981βίωσις bíōsis
- from · G1537ἐκ ek
- youth · G3503νεότης neótēs
- which · G3588ὁ ho
- was · G1096γίνομαι gínomai
- at · G575ἀπό apó
- first · G746ἀρχή archḗ
- among · G1722ἐν en
- own · G3450μοῦ moû
- nation · G1484ἔθνος éthnos
- at · G1722ἐν en
- Jerusalem · G2414Ἱεροσόλυμα Hierosólyma
- know · G2467ἴσημι ísēmi
- all · G3956πᾶς pâs
- Jews · G2453Ἰουδαῖος Ioudaîos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.