Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 4:37 in Tamil

தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

Thanakku undaayiruntha nilaththai vitru, athin kirayaththaik konduvanthu, apposthalarudaiya paathaththilae vaiththaan.

Download verse image

Acts 4:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
Open Tamil Contemporary Version
இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.
Tamil Easy Reading Version
அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.

Acts 4:37 in English

King James Version (KJV)
Having land, sold [it], and brought the money, and laid [it] at the apostles’ feet.
World English Bible (WEB)
having a field, sold it and brought the money and laid it at the apostles’ feet.
American Standard Version (ASV)
having a field, sold it, and brought the money and laid it at the apostles’ feet.
Bible in Basic English (BBE)
Having a field, got money for it and put the money at the feet of the Apostles.
Darby Translation (DBY)
being possessed of land, having sold [it], brought the money and laid it at the feet of the apostles.
Webster's Bible (WBS)
Having land, sold [it] , and brought the money, and laid [it] at the apostles' feet.
Young's Literal Translation (YLT)
a field being his, having sold [it], brought the money and laid [it] at the feet of the apostles.

Read in context

  1. 35அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
  2. 36சீப்புருதீவானும் லேவியனும் அப் போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
  3. 37தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
Read all of Acts 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.