Acts 5:15 in Tamil
பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடையநிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
Piniyaaligalaip padukkaigalinmaelum kattilkalinmaelum kidaththi, paethuru nadanthubogaiyil avanudaiyanizhalaagilum avarkalil silarmael padumbadikku, avarkalai veliyae veethigalil konduvanthu vaiththaarkal.
Acts 5:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அதன் பலனாக, மக்கள் தங்களுள் வியாதிப்பட்டிருந்தவர்களை வீதிகளுக்குக் கொண்டுவந்து, அவர்களைக் கட்டில்கள்மேலும் பாய்கள்மேலும் கிடத்தினார்கள். பேதுரு நடந்துபோகையில், அவனுடைய நிழலாகிலும் படும்படிக்கே இப்படிச் செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே மக்கள் தங்களுடைய நோயாளிகளை தெருவுக்குக் கொண்டு வந்தனர். பேதுரு அவ்வழியே வருகிறானென்று கேள்விப்பட்டனர். எனவே மக்கள் நோயாளிகளை சிறு கட்டில்களிலும் படுக்கைகளிலும் படுக்கவைத்தனர். பேதுருவின் நிழல் நோயாளிகள் மீது விழுந்தால் கூட அவர்கள் குணமாவதற்கு அதுவே போதும் என்று அவர்கள் நம்பி பேதுரு நடக்கும் வழியில் அவர்களைப் படுக்க வைத்தனர்.
Acts 5:15 in English
- King James Version (KJV)
- Insomuch that they brought forth the sick into the streets, and laid [them] on beds and couches, that at the least the shadow of Peter passing by might overshadow some of them.
- World English Bible (WEB)
- They even carried out the sick into the streets and laid them on cots and mattresses, so that as Peter came by, at least his shadow might overshadow some of them.
- American Standard Version (ASV)
- insomuch that they even carried out the sick into the streets, and laid them on beds and couches, that, as Peter came by, at the least his shadow might overshadow some one of them.
- Bible in Basic English (BBE)
- And they even took into the streets people who were ill, and put them on beds, so that when Peter went by, some of them might be in his shade.
- Darby Translation (DBY)
- so that they brought out the sick into the streets and put [them] on beds and couches, that at least the shadow of Peter, when he came, might overshadow some one of them.
- Webster's Bible (WBS)
- So that they brought forth the sick into the streets, and laid [them] on beds and couches, that at the least the shadow of Peter passing by might overshadow some of them.
- Young's Literal Translation (YLT)
- so as into the broad places to bring forth the ailing, and to lay [them] upon couches and mats, that at the coming of Peter, even [his] shadow might overshadow some one of them;
Read in context
- 13மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.
- 14திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
- 15பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடையநிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
- 16சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.
- 17அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேயசமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
Cross references
- Acts 19:11–12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11–12பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன.
- Matthew 14:36 மத்தேயு 14:36அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.
- John 14:12 யோவான் 14:12மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
- Matthew 9:21 மத்தேயு 9:21நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
Original words (Greek)
- that · G5620ὥστε hṓste
- forth · G1627ἐκφέρω ekphérō
- sick · G772ἀσθενής asthenḗs
- streets · G4113πλατεῖα plateîa
- and · G2532καί kaí
- laid · G5087τίθημι títhēmi
- on · G1909ἐπί epí
- beds · G2825κλίνη klínē
- and · G2532καί kaí
- couches · G2895κράββατος krábbatos
- that · G2443ἵνα hína
- least · G2579κἄν kán
- shadow · G4639σκιά skiá
- Peter · G4074Πέτρος Pétros
- by · G2064ἔρχομαι érchomai
- overshadow · G1982ἐπισκιάζω episkiázō
- some · G5100τὶς tìs
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.