Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 8:20 in Tamil

பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூடநாசமாய்ப் போகக்கடவது.

Paethuru avanai nokki: thaevanudaiya varaththaip panaththinaalae sambaathiththukkollalaamendru nee ninaiththabadiyaal un panam unnodaegoodanaasamaayp pogakkadavathu.

Download verse image

Acts 8:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுகூட அழிந்து போகக்கடவது.
Open Tamil Contemporary Version
அப்பொழுது பேதுரு அவனிடம், “இறைவனுடைய நன்கொடையைப் பணத்தினால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உனது பணம் உன்னுடனேயே அழிந்து போகட்டும்!
Tamil Easy Reading Version
பேதுரு சீமோனை நோக்கி, “நீயும் உனது பணமும் அழிவைக் காணட்டும்! தேவனுடைய வரத்தைப் பணத்தால் வாங்க முடியும் என்று நீ எண்ணினாய்.

Acts 8:20 in English

King James Version (KJV)
But Peter said unto him, Thy money perish with thee, because thou hast thought that the gift of God may be purchased with money.
World English Bible (WEB)
But Peter said to him, “May your silver perish with you, because you thought you could obtain the gift of God with money!
American Standard Version (ASV)
But Peter said unto him, Thy silver perish with thee, because thou hast thought to obtain the gift of God with money.
Bible in Basic English (BBE)
But Peter said, May your money come to destruction with you, because you had the idea that what is freely given by God may be got for a price.
Darby Translation (DBY)
And Peter said to him, Thy money go with thee to destruction, because thou hast thought that the gift of God can be obtained by money.
Webster's Bible (WBS)
But Peter said to him, Thy money perish with thee, because thou hast thought that the gift of God may be purchased with money.
Young's Literal Translation (YLT)
And Peter said unto him, 'Thy silver with thee — may it be to destruction! because the gift of God thou didst think to possess through money;

Read in context

  1. 18அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
  2. 19நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
  3. 20பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூடநாசமாய்ப் போகக்கடவது.
  4. 21உன் இருதயம் தேவனுக்குமுன் பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
  5. 22ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
Read all of Acts 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.