Amos 1:15 in Tamil
அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Avarkaludaiya raajaavum, avanudaiya athibathigalum siraippattuppovaarkal endru karththar sollugiraar.
Amos 1:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
- Open Tamil Contemporary Version
- அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான். அவனும் அவனுடைய அதிகாரிகளும் ஒன்றாக சிறைப்படுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
- Tamil Easy Reading Version
- பிறகு அவர்களின் அரசனும் தலைவர்களும் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பிடிக்கப்படுவார்கள்”. என்று கர்த்தர் கூறினார்.
Amos 1:15 in English
- King James Version (KJV)
- And their king shall go into captivity, he and his princes together, saith the LORD.
- World English Bible (WEB)
- and their king will go into captivity, he and his princes together,” says the LORD.
- American Standard Version (ASV)
- and their king shall go into captivity, he and his princes together, saith Jehovah.
- Bible in Basic English (BBE)
- And their king will be made prisoner, he and his captains together, says the Lord.
- Darby Translation (DBY)
- And their king shall go into captivity, he and his princes together, saith Jehovah.
- Webster's Bible (WBS)
- And their king shall go into captivity, he and his princes together, saith the LORD.
- Young's Literal Translation (YLT)
- And gone hath their king in a removal, He and his heads together, said Jehovah!
Read in context
- 13கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.
- 14ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்சிக்கும்.
- 15அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.