Amos 2:12 in Tamil
நீங்களோ நசரேயருக்குத்திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்ல வேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
Neengalo nasaraeyarukkuththiraatcharasam kudikkak koduththu, theerkkatharisigalai nokki: neengal theerkkatharisananjsolla vaendaam endru karpiththeerkal.
Amos 2:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
- Open Tamil Contemporary Version
- “ஆனால் நீங்கள், நசரேயர்களை திராட்சை இரசம் குடிக்கப்பண்ணினீர்கள். இறைவாக்குச் சொல்லக்கூடாது என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.
- Tamil Easy Reading Version
- “ஆனால் நீங்கள் நசரேயர்களை மது குடிக்கச் செய்தீர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொன்னீர்கள்.
Amos 2:12 in English
- King James Version (KJV)
- But ye gave the Nazarites wine to drink; and commanded the prophets, saying, Prophesy not.
- World English Bible (WEB)
- “But you gave the Nazirites wine to drink, and commanded the prophets, saying, ‘Don’t prophesy!’
- American Standard Version (ASV)
- But ye gave the Nazirites wine to drink, and commanded the prophets, saying, Prophesy not.
- Bible in Basic English (BBE)
- But to those who were separate you gave wine for drink; and to the prophets you said, Be prophets no longer.
- Darby Translation (DBY)
- And ye gave the Nazarites wine to drink; and commanded the prophets, saying, Prophesy not.
- Webster's Bible (WBS)
- But ye gave the Nazarites wine to drink; and commanded the prophets, saying, Prophesy not.
- Young's Literal Translation (YLT)
- And ye cause the Nazarites to drink wine, And on the prophets ye have laid a charge, Saying, 'Do not prophecy!'
Read in context
- 10நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி,
- 11உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையாஎன்றுகர்த்தர் கேட்கிறார்.
- 12நீங்களோ நசரேயருக்குத்திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்ல வேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
- 13இதோ, கோதுமைக்கட்டுகள் நிறைபாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் இருத்துகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற ஸ்தலத்தில் இருத்துவேன்.
- 14அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.
Cross references
- Amos 7:13 ஆமோஸ் 7:13பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.
- Isaiah 30:10 ஏசாயா 30:10இவர்கள் தரிசனக்காரரைநோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரைநோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,
- Jeremiah 11:21 எரேமியா 11:21ஆதலால் நீ எங்கள் கையினாலேசாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:
- Micah 2:6 மீகா 2:6தீர்க்கதரிசனஞ் சொல்லாதிருப்பீர்களாக என்கிறார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், இந்தப்பிரகாரமாய் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லாவிட்டால் நிந்தை நீங்காதே.
- Amos 7:16 ஆமோஸ் 7:16இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.