Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Amos 5:25 in Tamil

இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?

Isravael vamsaththaarae, neengal vanaantharaththilae iruntha naarpathu varushamvaraiyil paligalaiyum kaanikkaigalaiyum enakkus seluththineerkalo?

Download verse image

Amos 5:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலே இருந்த நாற்பது வருடங்கள்வரையில் பலிகளையும், காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
Open Tamil Contemporary Version
இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாய் நீங்கள் எனக்கு பலிகளையும், காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?
Tamil Easy Reading Version
இஸ்ரவேலே, நீங்கள் எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாகக் கொடுத்தீர்கள்.

Amos 5:25 in English

King James Version (KJV)
Have ye offered unto me sacrifices and offerings in the wilderness forty years, O house of Israel?
World English Bible (WEB)
“Did you bring to me sacrifices and offerings in the wilderness forty years, house of Israel?
American Standard Version (ASV)
Did ye bring unto me sacrifices and offerings in the wilderness forty years, O house of Israel?
Bible in Basic English (BBE)
Did you come to me with offerings of beasts and meal offerings in the waste land for forty years, O Israel?
Darby Translation (DBY)
Did ye bring unto me sacrifices and oblations in the wilderness forty years, O house of Israel?
Webster's Bible (WBS)
Have ye offered to me sacrifices and offerings in the wilderness forty years, O house of Israel?
Young's Literal Translation (YLT)
Sacrifices and offering did ye bring nigh to Me, In a wilderness forty years, O house of Israel?

Read in context

  1. 23உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.
  2. 24நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது.
  3. 25இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
  4. 26நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திரராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.
  5. 27ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
Read all of Amos 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.