Amos 8:1 in Tamil
பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.
Pinpu karththaraagiya aandavar enakkuk kaanpiththathaavathu: itho, pazhuththa pazhangalulla oru koodai irunthathu.
Amos 8:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: பழுத்த பழங்களை உடைய ஒரு கூடையைக் கண்டேன்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் இதனை எனக்குக் காட்டினார். நான் கோடைகால கனியுள்ள கூடையைப் பார்த்தேன்.
Amos 8:1 in English
- King James Version (KJV)
- Thus hath the Lord GOD shewed unto me: and behold a basket of summer fruit.
- World English Bible (WEB)
- Thus the Lord GOD showed me: behold, a basket of summer fruit.
- American Standard Version (ASV)
- Thus the Lord Jehovah showed me: and, behold, a basket of summer fruit.
- Bible in Basic English (BBE)
- This is what the Lord God let me see: and I saw a basket of summer fruit.
- Darby Translation (DBY)
- Thus did Jehovah shew unto me; and behold, a basket of summer-fruit.
- Webster's Bible (WBS)
- Thus hath the Lord GOD shown to me: and behold a basket of summer fruit.
- Young's Literal Translation (YLT)
- Thus hath the Lord Jehovah shewed me, and, lo, a basket of summer-fruit.
Read in context
- 1பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.
- 2அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய்என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
- 3அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும்என்றுகர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Cross references
- Amos 7:1 ஆமோஸ் 7:1கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
- Amos 7:7 ஆமோஸ் 7:7பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்கு நூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
- Amos 7:4 ஆமோஸ் 7:4கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.