Daniel 2:8 in Tamil
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
Atharku raajaa pirathiyuththaramaaga: ennidaththilirunthu theermaanam piranthabadiyinaalae neengal kaalathaamathambannappaarkkireerkalendru nichayamaaga enakkuth theriyavarugirathu.
Daniel 2:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு ராஜா மறுமொழியாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
- Open Tamil Contemporary Version
- அதற்கு அரசன், “நான் உறுதியாய்த் தீர்மானித்திருப்பது என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நீங்கள் காலத்தைத் கடத்தப் பார்க்கிறீர்கள் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.
- Tamil Easy Reading Version
- பிறகு அரசனான நேபுகாத்நேச்சார், “நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கின்றீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நான் என்ன சொன்னேன் என்பதின் கருத்தை நீங்கள் அறிவீர்கள்.
Daniel 2:8 in English
- King James Version (KJV)
- The king answered and said, I know of certainty that ye would gain the time, because ye see the thing is gone from me.
- World English Bible (WEB)
- The king answered, “I know of a certainty that you are trying to gain time, because you see the thing has gone from me.
- American Standard Version (ASV)
- The king answered and said, I know of a certainty that ye would gain time, because ye see the thing is gone from me.
- Bible in Basic English (BBE)
- The king made answer and said, I am certain that you are attempting to get more time, because you see that my decision is fixed;
- Darby Translation (DBY)
- The king answered and said, I know of a certainty that ye would gain time, because ye see the word is gone forth from me;
- Webster's Bible (WBS)
- The king answered and said, I know of certainty that ye would gain the time, because ye see the thing is gone from me.
- Young's Literal Translation (YLT)
- The king hath answered and said, 'Of a truth I know that time ye are gaining, because that ye have seen that the thing is gone from me,
Read in context
- 6சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.
- 7அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள்.
- 8அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
- 9காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாகப் பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்களெல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன் என்றான்.
- 10கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.
Cross references
Original words (Hebrew)
- king · H4430מֶלֶךְ melek
- answered · H6032עֲנָה ʻănâh
- said · H560אֲמַר ʼămar
- I · H576אֲנָא ʼănâʼ
- know · H3046יְדַע yᵉdaʻ
- of · H4481מִן min
- certainty · H3330יַצִּיב yatstsîyb
- ye · H608אַנְתּוּן ʼantûwn
- gain · H2084זְבַן zᵉban
- time · H5732עִדָּן ʻiddân
- because · H6903קְבֵל qᵉbêl
- see · H2370חֲזָא chăzâʼ
- thing · H4406מִלָּה millâh
- gone · H230אֲזָד ʼăzâd
- from · H4481מִן min
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.