Daniel 3:21 in Tamil
அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும்பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
Appozhuthu avarkal thangal saalvaigalodum nisaarkalodumbaagaigalodum matra vasthirangalodum kattappattu, erigira akkinichoolaiyin naduvilae podappattaarkal.
Daniel 3:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், கால்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்ற உடைகளோடும் கட்டப்பட்டு, எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்படியே இந்த மனிதர் தாங்கள் அணிந்திருந்த மேலுடைகளோடும், காற்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்றும் உடைகளோடும் கட்டப்பட்டு, பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் எறியப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு அக்கினி சூளையிலே போடப்பட்டனர். அவர்கள் சால்வை, நிசார் தலைப்பாகை, மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர்.
Daniel 3:21 in English
- King James Version (KJV)
- Then these men were bound in their coats, their hosen, and their hats, and their [other] garments, and were cast into the midst of the burning fiery furnace.
- World English Bible (WEB)
- Then these men were bound in their pants, their tunics, and their mantles, and their other clothes, and were cast into the middle of the burning fiery furnace.
- American Standard Version (ASV)
- Then these men were bound in their hosen, their tunics, and their mantles, and their [other] garments, and were cast into the midst of the burning fiery furnace.
- Bible in Basic English (BBE)
- Then these men had cords put round them as they were, in their coats, their trousers, their hats, and their clothing, and were dropped into the burning and flaming fire.
- Darby Translation (DBY)
- Then these men were bound in their hosen, their tunics, and their cloaks, and their garments, and were cast into the midst of the burning fiery furnace.
- Webster's Bible (WBS)
- Then these men were bound in their coats, their hose, and their hats, and their [other] garments, and were cast into the midst of the burning fiery furnace.
- Young's Literal Translation (YLT)
- Then these men have been bound in their coats, their tunics, and their turbans, and their clothing, and have been cast into the midst of the burning fiery furnace.
Read in context
- 19அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச்சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவு கொடுத்து,
- 20சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்ளையிட்டான்.
- 21அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும்பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
- 22ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.
- 23சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
Original words (Hebrew)
- Then · H116אֱדַיִן ʼĕdayin
- these · H479אִלֵּךְ ʼillêk
- men · H1400גְּבַר gᵉbar
- bound · H3729כְּפַת kᵉphath
- coats · H5622סַרְבַּל çarbal
- hosen · H6361פַּטִּישׁ paṭṭîysh
- hats · H3737כַּרְבְּלָא karbᵉlâʼ
- garments · H3831לְבוּשׁ lᵉbûwsh
- cast · H7412רְמָה rᵉmâh
- midst · H1459גַּו gav
- burning · H3345יְקַד yᵉqad
- fiery · H5135נוּר nûwr
- furnace · H861אַתּוּן ʼattûwn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.