Daniel 7:2 in Tamil
தானியேல் சொன்னது: இராத்திரிகாலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.
Thaaniyael sonnathu: iraaththirigaalaththil enakku undaana tharisanaththilae naan kandathu ennavendraal: itho, vaanaththin naalu kaatrugalum periya samuththiraththinmael adiththathu.
Daniel 7:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தானியேல் சொன்னது: இரவு நேரத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நான்கு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.
- Open Tamil Contemporary Version
- தானியேல் சொன்னதாவது: அந்த இரவில், என் தரிசனத்தில், வானத்தின் நான்கு காற்றுகள் வீசி மாபெருங்கடலை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்ததைக் கண்டேன்.
- Tamil Easy Reading Version
- தானியேல் சொன்னான், “நான் தரிசனத்தை இரவில் கண்டேன். அந்தத் தரிசனத்தில் நான்கு திசைகளிலிருந்தும் காற்றடித்துக் கொண்டிருந்தது. அக்காற்றுகள் கடலைக் கொந்தளிக்கச் செய்தது.
Daniel 7:2 in English
- King James Version (KJV)
- Daniel spake and said, I saw in my vision by night, and, behold, the four winds of the heaven strove upon the great sea.
- World English Bible (WEB)
- Daniel spoke and said, “I saw in my vision by night, and, behold, the four winds of the sky broke out on the great sea.
- American Standard Version (ASV)
- Daniel spake and said, I saw in my vision by night, and, behold, the four winds of heaven brake forth upon the great sea.
- Bible in Basic English (BBE)
- I had a vision by night, and saw the four winds of heaven violently moving the great sea.
- Darby Translation (DBY)
- Daniel spoke and said, I saw in my vision by night, and behold, the four winds of the heavens broke forth upon the great sea.
- Webster's Bible (WBS)
- Daniel spoke and said, I saw in my vision by night, and behold, the four winds of heaven strove upon the great sea.
- Young's Literal Translation (YLT)
- Answered hath Daniel and said, 'I was seeing in my vision by night, and lo, the four winds of the heavens are coming forth to the great sea;
Read in context
- 1பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றினதரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.
- 2தானியேல் சொன்னது: இராத்திரிகாலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.
- 3அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.
- 4முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப் போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
Cross references
- Revelation 7:1 வெளிப்படுத்தின விசேஷம் 7:1இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத் தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
- Revelation 17:15 வெளிப்படுத்தின விசேஷம் 17:15பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
Original words (Hebrew)
- Daniel · H1841דָּנִיֵּאל Dânîyêʼl
- spake · H6032עֲנָה ʻănâh
- said · H560אֲמַר ʼămar
- saw · H2370חֲזָא chăzâʼ
- vision · H2376חֵזֵו chêzêv
- by · H5974עִם ʻim
- night · H3916לֵילְיָא lêylᵉyâʼ
- behold · H718אֲרוּ ʼărûw
- four · H703אַרְבַּע ʼarbaʻ
- winds · H7308רוּחַ rûwach
- heaven · H8065שָׁמַיִן shâmayin
- strove · H1519גִּיחַ gîyach
- great · H7229רַב rab
- sea · H3221יָם yâm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.