Deuteronomy 1:20 in Tamil
அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாடு மட்டும் வந்து சேர்ந்தீர்கள்.
Appozhuthu naan ungalai nokki: nammudaiya thaevanaagiya karththar namakkuk kodukkum emoriyarin malainaadu mattum vanthu saerntheerkal.
Deuteronomy 1:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக்கொடுக்கும் எமோரியர்களின் மலைநாடு வரை வந்து சேர்ந்தீர்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது நான் உங்களுக்கு, “நம் இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாட்டிற்கு நீங்கள் வந்து சேர்ந்துவிட்டீர்கள்.
- Tamil Easy Reading Version
- பின் நான் உங்களிடம்: ‘நீங்கள் இப்பொழுது எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்கு வந்துள்ளீர்கள். நமது தேவனாகிய கர்த்தர் இந்நாட்டை நமக்குக் கொடுப்பார்.
Deuteronomy 1:20 in English
- King James Version (KJV)
- And I said unto you, Ye are come unto the mountain of the Amorites, which the LORD our God doth give unto us.
- World English Bible (WEB)
- I said to you, “You have come to the hill country of the Amorites, which the LORD our God gives to us.
- American Standard Version (ASV)
- And I said unto you, Ye are come unto the hill-country of the Amorites, which Jehovah our God giveth unto us.
- Bible in Basic English (BBE)
- And I said to you, You have come to the hill-country of the Amorites, which the Lord our God is giving us.
- Darby Translation (DBY)
- And I said unto you, Ye are come unto the mountain of the Amorites, which Jehovah our God giveth us.
- Webster's Bible (WBS)
- And I said to you, Ye have come to the mountain of the Amorites, which the LORD our God doth give to us.
- Young's Literal Translation (YLT)
- 'And I say unto you, Ye have come in unto the hill-country of the Amorite, which Jehovah our God is giving to us;
Read in context
- 18நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.
- 19நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
- 20அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாடு மட்டும் வந்து சேர்ந்தீர்கள்.
- 21இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்.
- 22அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.