Deuteronomy 13:11 in Tamil
இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
Isravaelar yaavarum athaik kaettup payanthu, ini un naduvae ippadippatta theemaiyaana kaariyaththais seyyaathiruppaarkal.
Deuteronomy 13:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேலர்கள் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாமலிருப்பார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது இஸ்ரயேலர் யாவரும் இதைக் கேட்டுப் பயப்படுவார்கள். உங்கள் மத்தியில், இப்படியான ஒரு தீயசெயலை ஒருவனும் இனிமேலும் செய்யமாட்டான்.
- Tamil Easy Reading Version
- பின் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், அதைக் கேட்டுப் பயந்து உங்களின் நடுவே இப்படிப்பட்ட தீய காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
Deuteronomy 13:11 in English
- King James Version (KJV)
- And all Israel shall hear, and fear, and shall do no more any such wickedness as this is among you.
- World English Bible (WEB)
- All Israel shall hear, and fear, and shall not do any more wickedness like this among you.
- American Standard Version (ASV)
- And all Israel shall hear, and fear, and shall do no more any such wickedness as this is in the midst of thee.
- Bible in Basic English (BBE)
- And all Israel, hearing of it, will be full of fear, and no one will again do such evil as this among you.
- Darby Translation (DBY)
- and all Israel shall hear, and fear, and shall do no more any such wicked thing as this in thy midst.
- Webster's Bible (WBS)
- And all Israel shall hear, and fear, and shall do no more any such wickedness as this is, among you.
- Young's Literal Translation (YLT)
- and all Israel do hear and fear, and add not to do like this evil thing in thy midst.
Read in context
- 9அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
- 10அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல் லெறியக்கடவாய்.
- 11இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
- 12உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகியதுஷ்டமனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
- 13நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,
Cross references
- Deuteronomy 19:20 உபாகமம் 19:20மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.
- Deuteronomy 17:13 உபாகமம் 17:13அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு, பயந்து, இனி இடும்பு செய்யாதிருப்பார்கள்.
- Proverbs 19:25 நீதிமொழிகள் 19:25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
- 1 Timothy 5:20 1 தீமோத்தேயு 5:20மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
- Proverbs 21:11 நீதிமொழிகள் 21:11பரியாசக்காரனைத் தண்டிக்கும் போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.