Deuteronomy 15:23 in Tamil
அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.
Athin iraththaththaimaaththiram saappidaamal, athaith thanneeraippolath tharaiyilae ootrividakkadavaay.
Deuteronomy 15:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடுவாயாக.
- Open Tamil Contemporary Version
- ஆனால் இரத்தத்தை நீங்கள் சாப்பிடவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல தரையில் ஊற்றவேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் உண்ணாமல், அதைத் தண்ணீரைப்போன்று தரையிலே ஊற்றிவிட வேண்டும்.
Deuteronomy 15:23 in English
- King James Version (KJV)
- Only thou shalt not eat the blood thereof; thou shalt pour it upon the ground as water.
- World English Bible (WEB)
- Only you shall not eat its blood. You shall pour it out on the ground like water.
- American Standard Version (ASV)
- Only thou shalt not eat the blood thereof; thou shalt pour it out upon the ground as water.
- Bible in Basic English (BBE)
- Only do not take its blood for food, but let it be drained out on the earth like water.
- Darby Translation (DBY)
- Only thou shalt not eat the blood thereof: thou shalt pour it upon the earth as water.
- Webster's Bible (WBS)
- Only thou shalt not eat its blood; thou shalt pour it upon the ground as water.
- Young's Literal Translation (YLT)
- Only, its blood thou dost not eat; on the earth thou dost pour it as water.
Read in context
- 21அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்.
- 22அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.
- 23அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.
Cross references
- Deuteronomy 12:16 உபாகமம் 12:16இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.
- Deuteronomy 12:23 உபாகமம் 12:23இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.
- Leviticus 7:26 லேவியராகமம் 7:26உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
- 1 Samuel 14:32 1 சாமுவேல் 14:32அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.
- Ezekiel 33:25 எசேக்கியேல் 33:25ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.