Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 17:5 in Tamil

அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.

Antha akkiramaththais seytha purushanaiyaavathu sthireeyaiyaavathu un vaasalkalukku veliyae konduboy, appadippattavarkal saagumbadi kalleriyakkadavaay.

Download verse image

Deuteronomy 17:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த அக்கிரமத்தைச்செய்த ஆணையும் பெண்ணையும் உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறிவாயாக.
Open Tamil Contemporary Version
அந்த தீமையான செயலைச் செய்த ஆணையோ, பெண்ணையோ உங்கள் பட்டணவாசலுக்குக் கொண்டுபோய், அவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும்.
Tamil Easy Reading Version
நீங்கள் அந்தத் தீயசெயலைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் அத்தகைய தீயச் செயலைச் செய்த அந்த ஆணையோ, அல்லது பெண்ணையோ, வெளியே இழுத்துவந்து நகர எல்லையின் பொது இடத்தில் கற்களால் அடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள்.

Deuteronomy 17:5 in English

King James Version (KJV)
Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, [even] that man or that woman, and shalt stone them with stones, till they die.
World English Bible (WEB)
then you shall bring out that man or that woman who has done this evil thing to your gates, even that same man or woman; and you shall stone them to death with stones.
American Standard Version (ASV)
then shalt thou bring forth that man or that woman, who hath done this evil thing, unto thy gates, even the man or the woman; and thou shalt stone them to death with stones.
Bible in Basic English (BBE)
Then you are to take the man or woman who has done the evil to the public place of your town, and they are to be stoned with stones till they are dead.
Darby Translation (DBY)
thou shalt bring forth that man or that woman, who committed that wicked thing, unto thy gates, the man or the woman, and shalt stone them with stones, that they die.
Webster's Bible (WBS)
Then shalt thou bring forth to thy gates that man or that woman, who have committed that wicked thing, [even] that man or that woman, and shalt stone them with stones, till they die.
Young's Literal Translation (YLT)
'Then thou hast brought out that man, or that woman, who hath done this evil thing, unto thy gates — the man or the woman — and thou hast stoned them with stones, and they have died.

Read in context

  1. 3நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,
  2. 4அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
  3. 5அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
  4. 6சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படகடவன், ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய் யப்படலாகாது.
  5. 7அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
Read all of Deuteronomy 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.