Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 18:17 in Tamil

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.

Appozhuthu karththar ennai nokki: avarkal sonnathu sariyae.

Download verse image

Deuteronomy 18:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
Open Tamil Contemporary Version
அப்பொழுது யெகோவா என்னிடம் சொன்னதாவது: “அவர்கள் சொல்வது நல்லதே.
Tamil Easy Reading Version
“கர்த்தர் என்னிடம், ‘அவர்கள் கேட்டுக்கொண்டது சரியே.

Deuteronomy 18:17 in English

King James Version (KJV)
And the LORD said unto me, They have well [spoken that] which they have spoken.
World English Bible (WEB)
The LORD said to me, “They have well said that which they have spoken.
American Standard Version (ASV)
And Jehovah said unto me, They have well said that which they have spoken.
Bible in Basic English (BBE)
Then the Lord said to me, What they have said is well said.
Darby Translation (DBY)
And Jehovah said unto me, They have well spoken that which they have spoken.
Webster's Bible (WBS)
And the LORD said to me, They have well [spoken of that] which they have spoken.
Young's Literal Translation (YLT)
and Jehovah saith unto me, They have done well that they have spoken;

Read in context

  1. 15உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
  2. 16ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீவே ண் டி க் கொ ண் ட தி ன் ப டியெல்லாம் அவர் செய்வார்.
  3. 17அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
  4. 18உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
  5. 19என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
Read all of Deuteronomy 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.