Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 18:21 in Tamil

கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,

Karththar sollaatha vaarththai innathendru naan eppadi arivaen endru nee un iruthayaththil solvaayaagil,

Download verse image

Deuteronomy 18:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
Open Tamil Contemporary Version
“இந்தச் செய்தி யெகோவாவினால் கொடுக்கப்படாதது என்று நாங்கள் எப்படி அறிவோம்?” என்று நீங்கள் உங்கள் இருதயத்தில் எண்ணிக்கொள்ளலாம்.
Tamil Easy Reading Version
‘கர்த்தர் சொல்லாத சிலவற்றை இந்தத் தீர்க்கதரிசிக் கூறுகிறான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?’ என்று நீங்கள் சிந்திப்பீர்களானால்,

Deuteronomy 18:21 in English

King James Version (KJV)
And if thou say in thine heart, How shall we know the word which the LORD hath not spoken?
World English Bible (WEB)
You may say in your heart, “How shall we know the word which the LORD has not spoken?”
American Standard Version (ASV)
And if thou say in thy heart, How shall we know the word which Jehovah hath not spoken?
Bible in Basic English (BBE)
And if you say in your hearts, How are we to be certain that the word does not come from the Lord?
Darby Translation (DBY)
And if thou say in thy heart, How shall we know the word that Jehovah hath not spoken?
Webster's Bible (WBS)
And if thou shalt say in thy heart, How shall we know the word which the LORD hath not spoken?
Young's Literal Translation (YLT)
'And when thou sayest in thy heart, How do we know the word which Jehovah hath not spoken? —

Read in context

  1. 19என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
  2. 20சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
  3. 21கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
  4. 22ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
Read all of Deuteronomy 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.