Deuteronomy 18:7 in Tamil
அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்.
Angae karththarudaiya sannithiyil nirkum laeviyaraagiya than ellaas sagothararaippolum than thaevanaagiya karththarin naamaththai munnittu oozhiyanjseyvaan.
Deuteronomy 18:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கே யெகோவாவுடைய சந்நிதியில் நிற்கும் லேவியர்களாகிய தன் எல்லா சகோதரர்களைப்போலவும் தன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஊழியம்செய்வான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவுக்குமுன் பணிசெய்யும் தன் உடனொத்த எல்லா லேவியர்களைப்போல, தன் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் அங்கே அவனும் பணிசெய்யலாம்.
- Tamil Easy Reading Version
- அங்கே தேவாலயத்தில் பணியாற்றுகின்ற மற்ற லேவியரான சகோதரனைப்போல் இந்த லேவியனும், அவனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அங்கே சேவை செய்யலாம்.
Deuteronomy 18:7 in English
- King James Version (KJV)
- Then he shall minister in the name of the LORD his God, as all his brethren the Levites [do], which stand there before the LORD.
- World English Bible (WEB)
- then he shall minister in the name of the LORD his God, as all his brothers the Levites do, who stand there before the LORD.
- American Standard Version (ASV)
- then he shall minister in the name of Jehovah his God, as all his brethren the Levites do, who stand there before Jehovah.
- Bible in Basic English (BBE)
- Then he will do the work of a priest in the name of the Lord his God, with all his brothers the Levites who are there before the Lord.
- Darby Translation (DBY)
- and shall serve in the name of Jehovah his God, as all his brethren the Levites that stand there before Jehovah,
- Webster's Bible (WBS)
- Then he shall minister in the name of the LORD his God, as all his brethren the Levites [do] , who stand there before the LORD.
- Young's Literal Translation (YLT)
- then he hath ministered in the name of Jehovah his God, like all his brethren, the Levites, who are standing there before Jehovah,
Read in context
- 5அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.
- 6இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தைவிட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால்,
- 7அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்.
- 8அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அனுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காகச் சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.
- 9உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.