Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 19:17 in Tamil

வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

Vazhakkaadugira iruvarum karththarudaiya sannithiyil akkaalaththil irukkum aasaariyarkalukkum niyaayaathibathigalukkum munpaaga vanthu nirpaarkalaaga.

Download verse image

Deuteronomy 19:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
வழக்காடுகிற இருவரும் யெகோவாவுடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.
Open Tamil Contemporary Version
வழக்காடுகிற இருவரும் அந்நாட்களில் அதிகாரம் செலுத்தும் ஆசாரியனின் முன்னும், நீதிபதியின் முன்னும் யெகோவாவின் முன்னிலையில் நிற்கவேண்டும்.
Tamil Easy Reading Version
பின், அவ்விருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று நீதியைப் பெற, அங்கு பணியில் இருக்கும் ஆசாரியர் மற்றும் நீதிபதிகளிடம் நிற்கவேண்டும்.

Deuteronomy 19:17 in English

King James Version (KJV)
Then both the men, between whom the controversy [is], shall stand before the LORD, before the priests and the judges, which shall be in those days;
World English Bible (WEB)
then both the men, between whom the controversy is, shall stand before the LORD, before the priests and the judges who shall be in those days;
American Standard Version (ASV)
then both the men, between whom the controversy is, shall stand before Jehovah, before the priests and the judges that shall be in those days;
Bible in Basic English (BBE)
Then the two men, between whom the argument has taken place, are to come before the Lord, before the priests and judges who are then in power;
Darby Translation (DBY)
then both the men between whom the controversy is shall stand before Jehovah, before the priests and the judges that shall be in those days;
Webster's Bible (WBS)
Then both the men between whom the controversy [is] shall stand before the LORD, before the priests, and the judges, who shall be in those days;
Young's Literal Translation (YLT)
then have both the men who have the strife stood before Jehovah, before the priests and the judges who are in those days,

Read in context

  1. 15ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.
  2. 16ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பினால்,
  3. 17வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.
  4. 18அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன் மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால்,
  5. 19அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
Read all of Deuteronomy 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.