Deuteronomy 2:3 in Tamil
நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள்.
Neengal intha malainaattais sutriththirinthathu pothum; vadakkae thirumbungal.
Deuteronomy 2:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள்.
- Open Tamil Contemporary Version
- “நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றிவந்தது போதும். இப்பொழுது வடக்கே திரும்புங்கள்.
- Tamil Easy Reading Version
- ‘இம்மலைகளைச் சுற்றி நீங்கள் அலைந்தது போதும். வடக்கே திரும்புங்கள்,
Deuteronomy 2:3 in English
- King James Version (KJV)
- Ye have compassed this mountain long enough: turn you northward.
- World English Bible (WEB)
- “You have encircled this mountain long enough. Turn northward.
- American Standard Version (ASV)
- Ye have compassed this mountain long enough: turn you northward.
- Bible in Basic English (BBE)
- You have been journeying round this mountain long enough: now go to the north;
- Darby Translation (DBY)
- Ye have gone round this mountain long enough: turn you northward.
- Webster's Bible (WBS)
- Ye have compassed this mountain long enough: turn you northward.
- Young's Literal Translation (YLT)
- Enough to you — is the going round of this mount; turn for yourselves northward.
Read in context
- 1கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப்போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம்.
- 2அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி:
- 3நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள்.
- 4ஐனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;
- 5அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.
Cross references
- Deuteronomy 1:6 உபாகமம் 1:6ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.
- Deuteronomy 2:14 உபாகமம் 2:14யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்துமாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப் புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.