Deuteronomy 20:12 in Tamil
அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார் களானால், நீ அதை முற்றிகைபோட்டு,
Avarkal unnodae samaathaanappadaamal, unnodae yuththambannuvaar kalaanaal, nee athai mutrigaibottu,
Deuteronomy 20:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் உன்னுடன் சமாதானமாகாமல், உன்னுடன் போர் செய்வார்களானால், நீ அதை முற்றுகையிட்டு,
- Open Tamil Contemporary Version
- ஆனால் அவர்கள் உங்களுடைய சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல், உங்களை எதிர்த்துப்போரிட்டால், அப்பட்டணத்தை முற்றுகையிடுங்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால், அந்த நகர ஜனங்கள் உங்களோடு சமாதானம் செய்ய மறுத்து உங்களை எதிர்த்து சண்டையிட்டால், நீங்கள் அந்த நகரத்தை முற்றுகையிடுங்கள்.
Deuteronomy 20:12 in English
- King James Version (KJV)
- And if it will make no peace with thee, but will make war against thee, then thou shalt besiege it:
- World English Bible (WEB)
- If it will make no peace with you, but will make war against you, then you shall besiege it.
- American Standard Version (ASV)
- And if it will make no peace with thee, but will make war against thee, then thou shalt besiege it:
- Bible in Basic English (BBE)
- If however it will not make peace with you, but war, then let it be shut in on all sides:
- Darby Translation (DBY)
- And if it will not make peace with thee, but will make war with thee, then thou shalt besiege it;
- Webster's Bible (WBS)
- And if it will make no peace with thee, but will make war against thee, then thou shalt besiege it:
- Young's Literal Translation (YLT)
- 'And if it doth not make peace with thee, and hath made with thee war, then thou hast laid siege against it,
Read in context
- 10நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.
- 11அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
- 12அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார் களானால், நீ அதை முற்றிகைபோட்டு,
- 13உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,
- 14ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.