Deuteronomy 20:15 in Tamil
இந்த ஜாதிகளைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.
Intha jaathigalaichaerntha pattanangalaayiraamal, unakku veguthooraththilirukkira sagala pattanangalukkum ippadiyae seyvaayaaga.
Deuteronomy 20:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்த மக்களைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.
- Open Tamil Contemporary Version
- உங்களுக்குத் தூரத்திலுள்ள, எந்த நாட்டையும் சேராத பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் நீங்கள் இப்படியே செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் வசிக்கின்ற நகரங்களையுடைய இந்த தேசத்தை விட்டு வெகுதூரத்திலுள்ள எல்லா நகரங்களிலும் இவ்வாறே செய்வீர்களாக.
Deuteronomy 20:15 in English
- King James Version (KJV)
- Thus shalt thou do unto all the cities [which are] very far off from thee, which [are] not of the cities of these nations.
- World English Bible (WEB)
- Thus you shall do to all the cities which are very far off from you, which are not of the cities of these nations.
- American Standard Version (ASV)
- Thus shalt thou do unto all the cities which are very far off from thee, which are not of the cities of these nations.
- Bible in Basic English (BBE)
- So you are to do to all the towns far away, which are not the towns of these nations.
- Darby Translation (DBY)
- Thus shalt thou do unto all the cities that are very far off from thee, which are not of the cities of these nations.
- Webster's Bible (WBS)
- Thus shalt thou do to all the cities [which are] very distant from thee, which [are] not of the cities of these nations.
- Young's Literal Translation (YLT)
- So thou dost do to all the cities which are very far off from thee, which are not of the cities of these nations.
Read in context
- 13உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,
- 14ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக.
- 15இந்த ஜாதிகளைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.
- 16உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,
- 17அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம் பண்ணக்கடவாய்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.