Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 20:9 in Tamil

அதிபதிகள் ஜனங்களோடே பேசி முடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி, சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.

Athibathigal janangalodae paesi mudinthabinpu, janangalai nadaththumbadi, saenaiththalaivarai niyamikkakkadavarkal.

Download verse image

Deuteronomy 20:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதிபதிகள் மக்களுடன் பேசி முடிந்தபின்பு, மக்களை நடத்துவதற்கு சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.
Open Tamil Contemporary Version
அதிகாரிகள் இராணுவவீரருடன் பேசி முடித்தபின், அந்த படைக்கு தளபதிகளை நியமிக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
பின்பு, அந்த அதிகாரிகள் படை வீரர்களுடன் பேசி முடித்த பின்பு, வீரர்களைத் தலைமை ஏற்றுச்செல்ல தளபதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Deuteronomy 20:9 in English

King James Version (KJV)
And it shall be, when the officers have made an end of speaking unto the people, that they shall make captains of the armies to lead the people.
World English Bible (WEB)
It shall be, when the officers have finished speaking to the people, that they shall appoint captains of armies at the head of the people.
American Standard Version (ASV)
And it shall be, when the officers have made an end of speaking unto the people, that they shall appoint captains of hosts at the head of the people.
Bible in Basic English (BBE)
Then, after saying these words to the people, let the overseers put captains over the army.
Darby Translation (DBY)
And it shall be, when the officers have ended speaking unto the people, that they shall place captains of the hosts at the head of the people.
Webster's Bible (WBS)
And it shall be, when the officers have made an end of speaking to the people, that they shall make captains of the armies to lead the people.
Young's Literal Translation (YLT)
and it hath come to pass as the authorities finish to speak unto the people, that they have appointed princes of the hosts at the head of the people.

Read in context

  1. 7ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக் கொண்டு; அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளைவிவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.
  2. 8பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.
  3. 9அதிபதிகள் ஜனங்களோடே பேசி முடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி, சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.
  4. 10நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.
  5. 11அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
Read all of Deuteronomy 20

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.