Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 21:11 in Tamil

சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,

Siraigalil roobavathiyaana oru sthireeyaikkandu, avalai vivaagambanna virumbi,

Download verse image

Deuteronomy 21:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிறைகளில் அழகான ஒரு பெண்ணைக்கண்டு, அவளை திருமணம்செய்ய விரும்பி,
Open Tamil Contemporary Version
அப்பொழுது அந்த கைதிகள் மத்தியில் அழகான ஒரு பெண்ணை நீ கண்டு, அவளை நீ விரும்பினால் நீ அவளை உன் மனைவியாக்கிக்கொள்ளலாம்.
Tamil Easy Reading Version
அந்த கைதிகளில் உள்ள ஒரு அழகியப் பெண்ணைக் கண்டு, அவளை உங்களில் ஒருவன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,

Deuteronomy 21:11 in English

King James Version (KJV)
And seest among the captives a beautiful woman, and hast a desire unto her, that thou wouldest have her to thy wife;
World English Bible (WEB)
and see among the captives a beautiful woman, and you are attracted to her, and desire to take her as your wife,
American Standard Version (ASV)
and seest among the captives a beautiful woman, and thou hast a desire unto her, and wouldest take her to thee to wife;
Bible in Basic English (BBE)
If among the prisoners you see a beautiful woman and it is your desire to make her your wife;
Darby Translation (DBY)
and thou seest among the captives a woman of beautiful form, and hast a desire unto her, and takest her as thy wife;
Webster's Bible (WBS)
And [thou] seest among the captives a beautiful woman, and hast a desire to her, that thou wouldest have her for thy wife:
Young's Literal Translation (YLT)
and hast seen in the captivity a woman of fair form, and hast delighted in her, and hast taken to thee for a wife,

Read in context

  1. 9இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
  2. 10நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
  3. 11சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,
  4. 12அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக்களைந்து,
  5. 13தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாத மட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
Read all of Deuteronomy 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.