Deuteronomy 23:12 in Tamil
நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்கவேண்டும்.
Nee velikkup poyirukkaththakka idam paalayaththirkup purambae irukkavaendum.
Deuteronomy 23:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “உன் மலம் கழிக்கும் இடம் முகாமிற்கு வெளியே இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- முகாமுக்கு வெளியே மலசலம் கழிப்பதற்கு உங்களுக்கு ஒரு இடத்தை வைத்திருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “உங்கள் போர் முகாமிற்கு வெளிப் புறத்தில் மலம் கழிக்கும் இடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
Deuteronomy 23:12 in English
- King James Version (KJV)
- Thou shalt have a place also without the camp, whither thou shalt go forth abroad:
- World English Bible (WEB)
- You shall have a place also outside of the camp where you go relieve yourself.
- American Standard Version (ASV)
- Thou shalt have a place also without the camp, whither thou shalt go forth abroad:
- Bible in Basic English (BBE)
- Let there be a place outside the tent-circle to which you may go;
- Darby Translation (DBY)
- Thou shalt have a place also outside the camp, and shalt go forth thither.
- Webster's Bible (WBS)
- Thou shalt have a place also without the camp, whither thou shalt go forth abroad:
- Young's Literal Translation (YLT)
- 'And a station thou hast at the outside of the camp, and thou hast gone out thither without,
Read in context
- 10இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல்,
- 11சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன்.
- 12நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்கவேண்டும்.
- 13உன் ஆயுதங்களோடே ஒரு சிறு கோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.
- 14உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புகொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.