Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 23:17 in Tamil

இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண் புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.

Isravaelin kumaaraththigalil oruththiyum vaesiyaayirukkakkoodaathu; isravaelin kumaararil oruvanum aan punarchikkaaranaayirukkakkoodaathu.

Download verse image

Deuteronomy 23:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
“இஸ்ரவேலின் மகள்களில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாக இருக்கக்கூடாது.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேலில் ஒரு பெண்ணும் கோயில் வேசியாய் இருக்கக்கூடாது. ஒரு ஆணும் அப்படியிருக்கக் கூடாது.
Tamil Easy Reading Version
“எந்த ஒரு இஸ்ரவேல் ஆணோ, பெண்ணோ, ஆலய விபச்சாரக்காரனாகவோ வேசியாகவோ இருக்கக்கூடாது.

Deuteronomy 23:17 in English

King James Version (KJV)
There shall be no whore of the daughters of Israel, nor a sodomite of the sons of Israel.
World English Bible (WEB)
There shall be no prostitute of the daughters of Israel, neither shall there be a sodomite of the sons of Israel.
American Standard Version (ASV)
There shall be no prostitute of the daughters of Israel, neither shall there be a sodomite of the sons of Israel.
Bible in Basic English (BBE)
No daughter of Israel is to let herself be used as a loose woman for a strange god, and no son of Israel is to give himself to a man.
Darby Translation (DBY)
There shall be no prostitute amongst the daughters of Israel, nor any Sodomite amongst the sons of Israel.
Webster's Bible (WBS)
There shall be no harlot of the daughters of Israel, nor a sodomite of the sons of Israel.
Young's Literal Translation (YLT)
'There is not a whore among the daughters of Israel, nor is there a whoremonger among the sons of Israel;

Read in context

  1. 15தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.
  2. 16அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்குச் சம்மதியான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம்.
  3. 17இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண் புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.
  4. 18வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
  5. 19கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.
Read all of Deuteronomy 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.